| முகப்பு | வரன் தேடுக | பதிவு செய்ய | கட்டணம் | உறுப்பினர் | நாங்கள் | தொடர்புக்கு | வெற்றி கதை |
அனைத்து சமுதாய வரன்களுக்கும் விரைவில் திருமணம் முடிய எங்களது திருமண தகவல் மையத்தில் உடனே பதிவு செய்வீர்...
பதிவு கட்டணம் இலவசம் புரோக்கர் கமிஷன் கிடையாது
கட்டண விபரங்கள்
 • எங்களுடைய வெற்றிமாலை திருமண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாக கொண்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  மேலும் நாங்கள் இதனை மிகப் பெரிய சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறோம்.

 • எங்களுடைய நிறுவனத்தில் பதிவு கட்டணம் இலவசம்.  பதிவு செய்ய பயோடேட்டா, ஜாதகம், போட்டோ ஆகியவை போதுமானது.  பதிவை தமிழிலேயே செய்து கொள்ளலாம்.  ஜாதக கட்டமாகிய (இராசி – அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவது அவசியம். பதிவு செய்தவுடன் பதிவு எண்ணை கேட்டு பெற்றுக்கொள்ளவும்.

 • எங்களிடம் நேரடியாக வந்து வரனை தேர்ந்தெடுக்க ரூ. 40/- மட்டுமே. 
  இணையதளம் மூலம் பார்க்க :

  • ரூ. 500/- மட்டும் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மற்றும் உங்களுக்கு பொருத்தமான 20 வரன்களின் தொலைபேசி எண்ணையும்
  • ரூ. 1000/- மட்டும் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மற்றும் உங்களுக்கு பொருத்தமான 40 வரன்களின் தொலைபேசி எண்ணையும்
 • ஒரு வருடத்திற்கு பெற முடியும்.

 • பணத்தை நேரடியாக எங்களின் அலுவலகத்தில் நேரில் மற்றும் மணியார்டர் மூலமும் அல்லது கீழ்க்கண்ட எங்கள் கனரா வங்கி கணக்கிலோ செலுத்தலாம்.

வங்கி விபரங்கள்
 

ACCOUNT NAME : P. BALANAGAMMAL

ACCOUNT NO : 1093101090475

IFSC CODE : CNRB0001093

BANK NAME : CANARA BANK

BRANCH : GNANAOLIVUPURAM, MADURAI.

எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்த விரும்பினாலோ, கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு

வெற்றிமாலை திருமண தகவல் மையம்

58/4, கௌசல்யா காம்ப்ளக்ஸ், சிவபாக்யா ஹோட்டல் எதிர்புறம்

D.D. ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

மதுரை - 625 016.

CELL: 99409 21190

Web: www.vetrimaalaimatrimony.com

E-mail: support@vetrimaalaimatrimony.com

வேலை நேரம் - காலை 10 TO இரவு 8 மணி வரை

ஞாயிறு காலை 10 TO மாலை 5 மணி வரை