| முகப்பு | வரன் தேடுக | பதிவு செய்ய | கட்டணம் | உறுப்பினர் | நாங்கள் | தொடர்புக்கு | வெற்றி கதை |
அனைத்து சமுதாய வரன்களுக்கும் விரைவில் திருமணம் முடிய எங்களது திருமண தகவல் மையத்தில் உடனே பதிவு செய்வீர்...
பதிவு கட்டணம் இலவசம் புரோக்கர் கமிஷன் கிடையாது

வெற்றிமாலை திருமண தகவல் மையம்

  • ஆன்றோரே! சான்றோரே! அருமைப்  பெரியோரே! இளையோரே! இனியோரே! யதார்த்த மனம் உடையோரே! உங்கள் எதிர்காலம் நலமாக! வருங்காலம் வளமாக உற்ற துணை தேடும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கனிவான வணக்கம்!

  • வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மனைவிக்கு காளையை அடக்கியது ஒரு காலம்!  தன் இல்லத்தரசியை தேர்ந்தெடுக்க இளந்தாரிக் கல்லைத் தூக்கியது ஒரு காலம்!  இன்று இருந்த இடத்திலேயே இணைய தளத்தின் மூலம் வேண்டும் வரன்களைத் தேர்ந்தெடுங்கள்!  சங்கம் வளர்த்த மதுரையிலே அங்கம் வகிக்கும் எங்களின் தங்கம் நிகர் வெற்றிமாலை திருமண தகவல் மையத்தை நாடுங்கள்!

  • உறவுகளின் திறவுகோல் அது எங்களிடம்!  அதை முறையாக உபயோகிக்கும் அளவுகோல் அது உங்களிடம்!  இணைய தளத்தின் மூலம் துணை தேடும் அனைவருக்கும் ஆயிரமாயிரம் வரன்களை அள்ளி தருகிறோம் வாருங்கள்!  வருகை தாருங்கள்!

  • எதிர்காலத் துணைவர் அவர் எப்படி இருப்பாரோ?  அந்த வருங்காலக் கணவரது வடிவத்தைத் தன் மனத்திரையில் வரைந்து பார்த்துக் கனவு காணும் வனிதையரே!  வாருங்கள் நல்வாழ்வு பெற! வசந்த காலப் பூங்காற்று அது நம் வாசல் வர!

  • முற்றும் துறந்த முனிவர் கூட எங்களின் முத்தான வரன்கள் கண்டால் தன் பட்டுப் போன வாழ்வை மீண்டும் ஒட்டுப் போட முன் வருவார்!  திட்டமிடாது வாழ்வு வாழும் மனத்திடம் கொண்ட காளையர்க்கும் கட்டுக் கோப்பான வாழ்க்கை அமையக் கணக்கற்ற பல வரன்கள் உண்டு!

  • முதல் மணமோ இல்லை மறுமணமோ?  எதுவென்றாலும் சட்டப்படி நல்ல வாழ்வை அமைத்து சந்தோஷ நிலை பெறுங்கள்!  வாருங்கள் வரவேற்கிறோம்!  மென்மேலும் வளமடைய வாழ்த்துகிறோம்!

  • உங்களது தேவை!  அது எங்களது சேவை!  உங்களுக்கு உதவிடும் ஓர் நல்ல வாய்ப்பை நீங்கள் எங்களுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு

வெற்றிமாலை திருமண தகவல் மையம் மதுரை.

நன்றி!  வணக்கம்!


குறிப்பு:
மணமகன்-மணமகள் இருவீட்டார்கள் பற்றி நன்கு விசாரித்து நல்லதொரு முடிவு எடுக்கவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே!  திருமணம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.